இலங்கையில் இனங்களுக்கிடையில் மோதல் நிலை உக்கிரமடையும்: ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை
Srilanka
Rauff Hakeem
By Mkkamshan
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான நோக்கம் ஆட்சிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டதா? என்ற சந்தேகம் வலுப்பெற்றுவரும் நிலையில் ஞானசார தேரரை பிரஸ்தாப குழுவுக்கு தலைவராக நியமித்திருப்பது இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தலை மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களின் செல்வாக்கு சரிந்து வருதால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு இவ்வாறான கீழ்த்தரமான அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றய காலை நேர செய்திகளின் தொகுப்பு,