மனோ கணேசன் நாடகமாடுகிறார் - பகிரங்க குற்றச்சாட்டு

prison release mano ganesan ravikkumar
By Vanan Sep 19, 2021 11:33 AM GMT
Report

ஐந்து வருடங்கள் நல்லாட்சியில் சகலவிதமான அதிகாரங்களுடன் இருந்தபோது வாய்மூடி, கைகட்டி, மௌனமாக இருந்துவிட்டு தற்போது அரசியல் விளம்பரம் தேடுவதற்காக அநுராதபுரம் சிறைச்சாலை முன்பாக நின்று முகநூலில் வீடியோ மற்றும் படங்களை உள்ளடக்கிய பதிவுகளை பதிவேற்றம் செய்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனது செயற்பாட்டை தான் வன்மையாக கண்டிக்கின்றேன் என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மனோ கணேசன் அநுராதபுரம் சிறைக்குச் சென்று கைதிகளது விடுவிப்பு தொடர்பில் சிறைச்சாலை முன்பாக நின்று முகநூலில் வீடியோ மற்றும் படங்களை உள்ளடக்கிய பதிவுகளை பதிவேற்றம் செய்து, ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

இவரது செயலைப் பார்த்து ஆவேசடமைந்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் இன்று செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மைத்திரி - ரணில் நல்லாட்சியை தானே கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்து வந்த மனோ கணேசன், அந்த நல்லாட்சியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த தமிழ் அரசியல் கைதிகளை ஓரிரு நாட்களிலேயே விடுவித்து இருக்கலாம்.

ஆனால் அதனை அப்போது செய்யாது, இப்போது விழுந்திருக்கும் தனது செல்வாக்கை சரி செய்வதற்காக இரண்டு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்னுடன் கூட அழைத்துச்சென்று, அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக நாடகமாடுகிறார்.

இன்று அனுராதபுர சிறைச்சாலைகளில் இருக்கும் அத்தனை கைதிகளும் நல்லாட்சி அரசாங்கத்திலும் அதே சிறையில்தான் இருந்தார்கள் என்பது மனோ கணேசனுக்கு தெரியாது இருப்பது வேதனைக்குரிய விடயம்.

தான் சார்ந்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் குறைந்தது ஒரு தமிழ் சிறைக்கைதியையாவது இவர் முயற்சி எடுத்து விடுவித்து இருந்தால், இவர் இன்று போடும் கூச்சலுக்கு நாங்களும் உறுதுணையாக இருந்திருப்போம்.

ஆனால் அப்படி எதுவும் இவர் நல்லாட்சியில் சாதனை செய்ய இல்லை. எனவே தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு எனும் வார்த்தையை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர் என்பதாகவே நாங்கள் கருத வேண்டும்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுத்துறை, வவுனியா, London, United Kingdom

29 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு

15 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

14 Jan, 2025
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, முதலியார்குளம்

15 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Kuliyapitiya, Heilbronn, Germany

15 Jan, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Lausanne, Switzerland

28 Jan, 2024
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, மெல்போன், Australia

13 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023