மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்கிறதா சிறிலங்கா - பசிலுடன் இரகசிய பேச்சில் றோ!

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna India
By Kalaimathy Nov 28, 2022 07:22 AM GMT
Report

இந்தியாவின் றோவின் தலைவர் சமந் குமார் கோல்,  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கையாளரும், மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவுடன் தனியாக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா திரும்பிய நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் பசிலுடன் இந்தியாவின் முக்கிய பிரமுகர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் எவையும் முழுமையாக வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியாகாத உண்மைகள்

மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்கிறதா சிறிலங்கா - பசிலுடன் இரகசிய பேச்சில் றோ! | Raw Leader Meet Basil Ranil Yuan Wang 5 China Ship

இதேவேளை கடந்த திங்கட்கிழமை கொழும்பில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அதிபரின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொடவும் கலந்துகொண்டனர்.

அதிபருடனான பேச்சுவார்த்தைகளின் போது றோ தலைவர் பல பாதுகாப்பு விடயங்கள் குறித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் குறித்தும் பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு ரணில் உறுதி

மீண்டும் ஒரு அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்கிறதா சிறிலங்கா - பசிலுடன் இரகசிய பேச்சில் றோ! | Raw Leader Meet Basil Ranil Yuan Wang 5 China Ship

இவ்வாறான பேச்சுவார்த்தையின் போது எனது அரசாங்கம் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எதனையும் செய்யாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபரங்களை றோவின் தலைவர் இந்திய பிரதமரிடமும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமும் தெரிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி