யாழில் அநாதரவாக நின்ற உயர்தர உந்துருளியால் பரபரப்பு
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற உந்துருளி ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்று இரவு முதல் நின்ற உந்துருளி நீண்ட நேரமாக அநாதரவாக இருந்தது.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை அச்சுவேலி காவல்துறையினருக்கு தகவலளித்தனர்.
அச்சுவேலி காவல்துறையினர்
இதனையடுத்து உந்துருளி உரிமை கோரப்படாத சாவியுடன் அச்சுவேலி காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்