விராட்கோலி, வனிந்து ஹசரங்க உள்ளிட்ட பெங்களூர் வீரர்களுக்கு அபராதம்!
Rajasthan Royals
Royal Challengers Bangalore
Cricket
TATA IPL
IPL 2023
By Pakirathan
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதி இருந்தன, இந்த போட்டியின் பின்னர் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டமைக்காக பெங்களூர் அணியின் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகை

அதன்படி, அந்த அணியின் வனிது ஹசரங்க உள்ளிட்ட வீரர்களுக்கு 06 இலட்சம் இந்திய ரூபாய் அல்லது போட்டி கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அணித்தலைவரான விராட் கோலி 24 இலட்சம் (இந்திய ரூபாய்) அபராதம் செலுத்த வேண்டும்.
இது இலங்கை ரூபாவின் படி 94 இலட்சம் ரூபா அபராதமாகும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி