அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ள மைத்திரி தரப்பு -வெளியான அறிவிப்பு
Dayasiri Jayasekara
s l f p
j v p
By Sumithiran
அனைத்து இடதுசாரி சக்திகளும் ஒன்றிணைந்து பலமான சக்தியாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியுடன் கூட கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு கூட்டணி உருவாகலாம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஆளும் பொதுஜனபெரமுனவுக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் மேற்படி அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி