இலங்கைக்கு உதவ தயார் - இந்திய அரசின் உறுதிமொழி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government Of Sri Lanka
India
By Kiruththikan
இலங்கைக்கு உதவ தயார்
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு இந்தியா உதவுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா இப்போது முழு அண்டை நாடுகளையும் உயர்த்தக்கூடிய ஒரு தூக்கும் அலையாக கருதப்படுகிறது என்று மேற்கோள் காட்டப்பட்டது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி