ஆட்டம் காணும் உலகம் - ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயார் : ரஷ்யா அதிரடி அறிவிப்பு

Iran World Russia World War III Iran-Israel War
By Raghav Jun 22, 2025 01:18 PM GMT
Report

ஈரானின் (Iran) அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் ஈரானுக்கு பல நாடுகள் அணு ஆயுதங்களை கொடுக்க தயாராக இருக்கின்றன என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் (Russia) முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ்தான் (Dmitry Medvedev) இந்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

குறித்த பதிவில் "பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. அணுசக்திப் பொருட்களை செறிவூட்டுகிறோம் என்று நாம் இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியும். எதிர்காலத்தில் அணு ஆயுத உற்பத்தி தொடரும்" என்று கூறியுள்ளார்.

பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை - நிலை தடுமாறிய தலைநகர்

பழி தீர்க்கும் ஈரான் - இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை - நிலை தடுமாறிய தலைநகர்

அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல்

ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்கிறது என்பதுதான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டு. ஆனால், இதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

ஆட்டம் காணும் உலகம் - ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயார் : ரஷ்யா அதிரடி அறிவிப்பு | Ready To Provide Nuclear Weapons To Iran

இப்படி இருக்கையில்தான் கடந்த 13ம் திகதி ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. 

இருப்பினும், ஈரான் கடுமையான பதிலடியை கொடுத்தது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சங்களை தாண்டி, சென்று தாக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தியிருந்தது. பதிலுக்கு இஸ்ரேலும் தாக்குதலை நடத்த, இரு நாடுகளுக்கு இடையேயும் போர் மூண்டது.

ஈரானை தாக்கிய B-2 விமானங்கள் : சரணடையும்படி மிரட்டிய ட்ரம்ப்

ஈரானை தாக்கிய B-2 விமானங்கள் : சரணடையும்படி மிரட்டிய ட்ரம்ப்

B-2  விமானம்

இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ட்ரம்ப் B-2 எனும் சிறப்பு விமானங்கள் மூலம் இன்று அதிகாலையில் GBU-57 ரக குண்டை ஈரானின் மூன்று அணு ஆய்வு மையங்களின் மீது வீசியிருக்கிறது. 

ஆட்டம் காணும் உலகம் - ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயார் : ரஷ்யா அதிரடி அறிவிப்பு | Ready To Provide Nuclear Weapons To Iran

இதில் ஆய்வு மையங்கள் முற்றிலுமாக அழிந்துப்போனதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால் சேதம் மிக குறைவான அளவில் மட்டுமே இருந்ததாக ஈரான் மறுத்துள்ளது.

இந்நிலையில்தான் ஈரானுக்கு அணு ஆயுதங்களை கொடுக்க பல நாடுகள் முன் வந்திருக்கின்றன என ரஷ்யா கூறியிருக்கிறது. உலகில் அதிக அளவில் அணு ஆயுதங்களை கொண்டிருப்பது ரஷ்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்த ஹவுதி : சிதறும் கப்பல்

பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்த ஹவுதி : சிதறும் கப்பல்

அலறும் உலகம் - அணு நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: உறுதிப்படுத்திய ஈரான்

அலறும் உலகம் - அணு நிலையங்களை தாக்கிய அமெரிக்கா: உறுதிப்படுத்திய ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025