புதிய சாதனை படைத்த ரியல் மட்ரிட் அணி

Football Real Madrid CF UEFA Champions League
By Aadhithya Jun 02, 2024 06:20 AM GMT
Report

ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான UEFA கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ரியல் மட்ரிட் (Real Madrid) அணி 15ஆவது முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

லண்டன் வெம்ப்லி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பொருசியா டோர்ட்மன் (Borussia Dortmund ) அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் ரியல் மட்ரிட் வெற்றிகொண்டு கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பெறாத நிலையில் இரண்டாம் பாதியின் 74 ஆவது நிமிடத்தில் ரியல் மட்ரிட்டின் முதல் கோலை டெனி செபாலோஸ் (Dani Ceballos) பெற்றுக்கொடுத்தார்

T20 உலகக்கோப்பை: கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி

T20 உலகக்கோப்பை: கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி

இரண்டாவது கோல் 

இதன் பின்னர் 84ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்துள்ளார்.

புதிய சாதனை படைத்த ரியல் மட்ரிட் அணி | Real Madrid Won The Uefa Cup 15Th Time

இதனடிப்படையில்,  இறுதி 90ஆவது நிமிடம் வரை டோர்ட்மன் அணி எவ்வித கோலையும் பெறாத நிலையில் ஆட்டம் ரியல் மட்ரிட்டின் பக்கம் திரும்ப அந்த அணி கோப்பையை சுவீகரித்துள்ளது.

மேலும் ரியல் மட்ரிட்டின் வெற்றியை தொடர்ந்து அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தமது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா போருக்கு சென்ற நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மாயம்

ரஷ்யா போருக்கு சென்ற நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மாயம்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025