கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்

Tamils Cricket India Dinesh Karthik IPL 2024
By Shadhu Shanker Jun 01, 2024 07:10 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், இன்று(1)இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் கடைசியாக மே 22 அன்று ஐபிஎல் 2024 எலிமினேட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் 2025: வரவிருக்கும் புதிய விதி - ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி

ஐபிஎல் 2025: வரவிருக்கும் புதிய விதி - ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி

ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்

தனது எக்ஸ் பக்கத்தில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், அந்த குறிப்பில்  "கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்த பாசம், ஆதரவு மற்றும் அன்பினால் நான் மூழ்கிவிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் மனமார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

dinesh karthik retirement

26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 25 சராசரியில் 1025 ஓட்டங்களை பெற்றுள்ளார்.அவரது அதிகபட்சம் 129 ஓட்டங்கள் மற்றும் 1 சதமும் அடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்,இந்தியாவுக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 39 சராசரியுடன் 1752 ஓட்டங்கள் பெற்றுள்ளதோடு அவரது அதிகபட்ச ஸ்கோர் 79 ஆகும்.

பெரும் அச்சத்திற்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு

பெரும் அச்சத்திற்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு

விளையாடியுள்ள போட்டிகள்

ரி20 களில் 2006-2022 க்கு இடையில், K இந்தியாவுக்காக 60 ரி20போட்டிகளில் விளையாடி 686 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் மற்றும் அவரது அதிகபட்சம் 55 ஓட்டங்கள் அவரது சராசரி 26.38 ஆகும்.

ஐபிஎல்: 2008-2024க்கு இடையில், 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 26.32 சராசரியில் 4842 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் அவரது அதிகபட்ச ஸ்கோர் 97 ஓட்டங்களாகும்.

இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வரும் இவர் ஐபிஎல்லின் ஆரம்பத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.

பின்னர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியதோடு இறுதியாக பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய கிரிக்கட் அணியை இலக்காக கொண்டுள்ள தமிழ் வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்

தேசிய கிரிக்கட் அணியை இலக்காக கொண்டுள்ள தமிழ் வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்

ஐ.சி.சி. ரி20 தரவரிசை: முதல் இடத்தை பிடித்த நாடு எது தெரியுமா

ஐ.சி.சி. ரி20 தரவரிசை: முதல் இடத்தை பிடித்த நாடு எது தெரியுமா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025