ஜனவரி மாத சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி : வெளியான காரணம்

Central Bank of Sri Lanka Sri Lanka Tourism Tourism
By Sathangani Feb 08, 2026 05:35 AM GMT
Report

ஜனவரி மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளினால், 378.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 5.6 சதவீத வீழ்ச்சி என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பதிவான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் நாட்டுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 9.7 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம்

 சுற்றுலாப் பயணிகள் வருகை 

அதன்படி, குறித்த காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 77, 327 என நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி மாத சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி : வெளியான காரணம் | Reason For Decline In Tourism Revenue In January

முன்னதாக, கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலிருந்து ஒரு சுற்றுலாப் பயணியின் தினசரி செலவு 171 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது.

எனினும், அந்த செலவு, தற்போது, 148 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளமையே, சுற்றுலா பயணிகள் மூலம் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காரணம் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பிலிருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் : மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர விபத்துக்கள் : மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019