காவல்துறை காவலில் இருந்தவர் திடீர் மரணம் : வெளியானது காரணம்

Sri Lanka Police Matale Death Drugs
By Jaso Nov 21, 2026 05:04 PM GMT
Report

மாத்தளை காவல் நிலையத்தில் உள்ள ஒரு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்,கடந்த 20ஆம் திகதி அதிகாலைவேளை உடல்நலம் குன்றி, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனையில், அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாட்டே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 பிரேதப் பரிசோதனையின் போது,சிக்கிய போதைப்பொருள்

 பிரேதப் பரிசோதனையின் போது, ​​அந்த நபரின் உடலின் பக்கவாட்டில் இருந்து 'ஐஸ்' என்ற போதைப்பொருள் அடங்கிய ஒரு பொட்டலமும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

காவல்துறை காவலில் இருந்தவர் திடீர் மரணம் : வெளியானது காரணம் | Reason Revealed Death Matale Police Holding Cell

'ஐஸ்' என்ற போதைப்பொருளை வைத்திருந்ததாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மாத்தளை காவல்நிலைய காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

யாழ். மானிப்பாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

யாழ். மானிப்பாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

மாத்தளை பொதுமருத்துவமனையில் உயிரிழப்பு

மாத்தளை காவல் நிலையத்தில் காவலில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, மாத்தளை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாலை சுமார் 12.45 மணியளவில் அந்த சந்தேக நபர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை காவலில் இருந்தவர் திடீர் மரணம் : வெளியானது காரணம் | Reason Revealed Death Matale Police Holding Cell

இறந்தவர் கண்டி, அம்பிட்டியா, திலநாகமவைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். 

கிளிநொச்சியில் பெண் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - போராடிய மக்களை மிரட்டிய காவல்துறை - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி

கிளிநொச்சியில் பெண் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - போராடிய மக்களை மிரட்டிய காவல்துறை - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026