மனவருத்தத்துடன் சென்று விருதுடன் திரும்பிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்

Sri Lanka Cricket India International Cricket Council
By Sumithiran Nov 18, 2023 05:08 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு மிகவும் வருந்துவதாகவும் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் விருதை ஏற்க செல்ல நேர்ந்தமை மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ICC "Hall of Fame"விருது பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா, தனது விருதுடன் இன்று (18) காலை நாட்டை வந்தடைந்தார்.

இந்தியாவில் வழங்கப்பட்ட விருது

அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற நான்காவது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

மனவருத்தத்துடன் சென்று விருதுடன் திரும்பிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் | Receive The Award With Great Sadness Aravinda

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! மூடிய அறைக்குள் ரகசியமாக ஒன்றுகூடிய அரசியல்வாதிகள்

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! மூடிய அறைக்குள் ரகசியமாக ஒன்றுகூடிய அரசியல்வாதிகள்

துவாரகா உயிருடன்..! மாவீரர் தினத்தன்று வெளியாகவுள்ள காணொளி: புலனாய்வு அமைப்புக்களின் தகவல்

துவாரகா உயிருடன்..! மாவீரர் தினத்தன்று வெளியாகவுள்ள காணொளி: புலனாய்வு அமைப்புக்களின் தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020