இலங்கையின் பிரபல பாடகிக்கு இந்தியா கொடுத்த அங்கீகாரம்
india
srilankan
popular singer
By Sumithiran
இலங்கையின் பிரபல பாடகி ஜொஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத்தூதுவர் யோஹானி டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
— India in Sri Lanka (@IndiainSL) September 18, 2021
யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிகதடவைகள் பார்க்கப்பட்ட 'மெனிகே மகேஹிதே'பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பலமில்லியன் மக்களின் இதயங்களைக்கவர்ந்துள்ளது. இது,பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின்ஆழத்தை, பிரதிபலிக்கின்றது.
— India in Sri Lanka (@IndiainSL) September 18, 2021