ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

Cricket Australia South Africa Sports
By Raghav May 15, 2025 12:14 PM GMT
Report

தென்னாப்பிரிக்கா (South Africa) மற்றும் ஆவுஸ்திரேலியா (Australia) அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது.

இந்நிலையில், 2023–25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான மிகப்பெரிய பரிசுத் தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் : வெளியானது அறிவிப்பு

மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் : வெளியானது அறிவிப்பு

டெஸ்ட் போட்டி

அதன்படி WTC 2023-25 ​​இறுதிப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை USD $5.76 மில்லியன் ஆகும், இது முந்தைய இரண்டு பதிப்புகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இறுதிப்போட்டி பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? | Record Prize Money Announced For Wtc25 Final

சாம்பியன்கள் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் வெளியேறுவார்கள், இது 2021 மற்றும் 2023 இரண்டிலும் வழங்கப்பட்ட USD $1.6 மில்லியனில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும், அதே நேரத்தில் இரண்டாம் இடம் பெறும் அணி USD $800,000 இல் இருந்து USD $2.16 மில்லியனை ஈட்டும்.

இதேவேளை ஆவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கான இந்த போட்டி அடுத்த மாதம் 11-15 வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இந்திய மகளிர் அணி

இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இந்திய மகளிர் அணி

ஓய்வை அறிவித்தார் விராட் கோலி - அதிர்ச்சியில் இரசிகர்கள்

ஓய்வை அறிவித்தார் விராட் கோலி - அதிர்ச்சியில் இரசிகர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், ஓமான், Oman, கொழும்பு

11 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி