இலங்கை விமான சேவை வரலாற்றில் புதிய சாதனை

Flight World Economy Canada Airport & Aviation Services
By Thulsi Feb 18, 2026 09:09 AM GMT
Report

இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதன் வரலாற்றில் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,045,097 பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கை

முந்தைய அதிகபட்ச மாதாந்திர எண்ணிக்கை 2018 ஜனவரியில் பதிவு செய்யப்பட்டது,

இலங்கை விமான சேவை வரலாற்றில் புதிய சாதனை | Records Highest Monthly Passenger In Sl Flights  

அப்போது 1,034,687 பயணிகள் கையாளப்பட்டனர். ஜனவரி மொத்த எண்ணிக்கை 2018 சாதனையை முறியடித்து, ஒரே மாதத்தில் கையாளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விமான பயணிகளைக் குறிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவின் பெங்களுர் (BLR) விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான பயணிகள் மற்றும் தரைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதலுக்காக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வர காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வர காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம் : அரச தரப்பின் அறிவிப்பு

மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது யூடியூப்

மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது யூடியூப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026