750 இராணுவத்தினரைத் தரையிறக்கி அநுர நிகழ்த்திய இராஜதந்திர வெற்றி!

Anura Kumara Dissanayaka Cricket Sri Lanka Pakistan India
By Shalini Balachandran Feb 18, 2026 11:42 PM GMT
Report

இலங்கையின் பாதுகாப்புப் பலத்திற்கு சர்வதேச பாராட்டு அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியானது, வெறும் விளையாட்டாக மட்டுமன்றி இராஜதந்திர மற்றும் சர்வதேச ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

இந்தப் போட்டியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவிலான படையினர் குவிக்கப்பட்டு மிகப்பாரிய பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டி நடத்தப்பட்டது.

எவ்விதமான அசம்பாவிதங்களும் இன்றி, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை எவ்வகையிலும் கேள்விக்குட்படுத்தப்படாத வகையில் இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில், சர்வதேச நாடுகள் மோதிக்கொள்ளும் இத்தகைய முக்கிய நிகழ்வை அமைதியான முறையில் கையாண்டமைக்காகவும், இப்போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியதற்காகவும் பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தரப்புகள் இலங்கைக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தன.

இது குறித்தும் மற்றும் தற்போதைய அரசியல் களம் குறித்தும் பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்த விரிவான கருத்துகளுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு...


அதிஷ்டத்தின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்!

அதிஷ்டத்தின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்!

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

இம்ரான் கானுக்கு ஆதரவாக களமிறங்கிய சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள்...!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கியவர்களுக்கு எதிராகத் சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015