அதிஷ்டத்தின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்!

Astrology Money
By Shalini Balachandran Feb 18, 2026 11:37 PM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் எனப் போற்றப்படும் புதன் பகவான், வரும் பிப்ரவரி 28 ஆம் திகதி அஸ்தமன நிலைக்குச் செல்கிறார்.

மார்ச் 13 ஆம் திகதி வரை நீடிக்கும் இந்த அஸ்தமனக் காலம், அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

பொதுவாக அஸ்தமனம் சவால்களைத் தந்தாலும், இந்த முறை குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்டகரமானதாக அமையவுள்ளது.

இந்த 14 நாட்களில் அந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள்.

மகிழ்ச்சியான தருணங்களும், பொருளாதார முன்னேற்றமும் தேடி வரவுள்ள அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இனி விரிவாகக் காண்போம்.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்

மிதுனம்
  1. மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனமாவது சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது.
  2. அவர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றத்தையும் நேர்மறையான மாற்றங்களைப் பெறுவார்கள்.
  3. அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணையாக இருக்கும்.
  4. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் துறைகளில் பெரும் நன்மைகளைப் பெறலாம்.
  5. திடீர் பண ஆதாயங்களால் நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
  6. வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவை எதிர்பார்க்கலாம்.
  7. மேலும் அவர்களின் கடின முயற்சி அனைவராலும் அங்கீகரிக்கப்படும்.
  8. அவர்களின் கடந்த கால முதலீடுகள் இப்போது சிறந்த பலன்களைத் தரும்.
  9. இந்த காலகட்டத்தில் சில பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.
  10. மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். 
கன்னி
  1. கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் அஸ்தமனம் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆதாயங்களையும் தரப்போகிறது.
  2. இந்த காலகட்டத்தில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
  3. மேலும் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து வேலைகளையும் சிறப்பாக கையாள முடியும்.
  4. இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்கள் தேடிவரும்.
  5. ஒரு புதிய தொழிலைத் தொடங்க இதுவே சிறந்த நேரம், எனவே தைரியமாக களத்தில் இறங்குங்கள்.
  6. ஏற்கனவே வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான காலமாக இருக்கும்.
  7. ஏனென்றால் நீங்கள் முதலீடு செய்வதை விட இரண்டு மடங்கு திரும்பப் பெறுவீர்கள்.
  8. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு சாதகமான நேரம்.
  9. உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.
துலாம்
  1. துலாம் ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கலாம்.
  2. சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் அடையும் நேரமாக இது இருக்கும்.
  3. இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
  4. அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
  5. நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும்.
  6. திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும். 
  7. அவர்களின் வாழ்க்கைத் துணை மூலம் சில நல்ல செய்திகள் தேடிவரலாம்.
  8. இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்.
  9. உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
  10. நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
  11. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.

இந்த வாரம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிகாரர்கள்: யார் தெரியுமா...!

இந்த வாரம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிகாரர்கள்: யார் தெரியுமா...!

2026 இல் கேதுவின் அதிரடி மாற்றம்... அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

2026 இல் கேதுவின் அதிரடி மாற்றம்... அதிர்ஷ்டம் பெறும் மூன்று ராசிகள் எவை தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025