ரஷ்ய இராணுவத்திற்கு பேரடி : இழந்த நிலங்களை மீட்டது உக்ரைன்

Volodymyr Zelenskyy Ukraine Russia
By Raghav May 26, 2024 09:03 AM GMT
Report

ரஷ்ய(Russia) இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், இம் மாத ஆரம்பத்தில், ரஷ்ய படையினர் ஆக்கிரமித்து உள்நுழைந்த, கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் தற்போது தமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், வடகிழக்கின் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் கைதிகளுக்கு இலங்கையில் விடுதலை

பாகிஸ்தான் கைதிகளுக்கு இலங்கையில் விடுதலை

முன்னேறும் ரஷ்ய இராணுவம் 

ரஷ்ய எல்லைக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரில் பாதியை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளதாக, ரஷ்ய நாடாளுன்ற உறுப்பினர் விக்டர் வொடோலட்ஸ்கி  (Victor Vodolatsky) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய இராணுவத்திற்கு பேரடி : இழந்த நிலங்களை மீட்டது உக்ரைன் | Recovery Of Parts Of The Kharkiv Region

நேட்டோ அமைப்பில் உக்ரைன்

வாவ்சான்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்றிய பின்னர், அருகிலுள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்லோவியான்ஸ்க், க்ரமடார்ஸ்க், போக்ரொவ்ஸ்க் ஆகிய நகரங்களையும் கைப்பற்றுவதற்காக ரஷ்ய இராணுவம் முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.

இந்நிலையில், இரண்டு வருடங்களையும் தாண்டி ரஷ்ய- உக்ரைன் போர் நடந்தேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

யாழிலிருந்து சென்ற தொடருந்து தடம்புரண்டு விபத்து.! பரிதாபமாக உயிரிழந்த யானை

யாழிலிருந்து சென்ற தொடருந்து தடம்புரண்டு விபத்து.! பரிதாபமாக உயிரிழந்த யானை

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் மேலும் பலருக்கு தொடர்பு..! வெளியான தகவல்

ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் மேலும் பலருக்கு தொடர்பு..! வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி