'அர்னாப் புயலின் தீவிரம்: இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Sri Lanka Weather
By Pavi Oct 27, 2026 06:54 PM GMT
Report

வங்காள விரிகுடா மற்றும் இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (27.10.2026) இரவு 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அர்னாப்' (Arnab) எனப் பெயரிடப்பட்டுள்ள தீவிரப் புயல், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈரானில் ஆட்சியை வீழ்த்துவதற்கு நெதன்யாகு இட்ட உத்தரவு

ஈரானில் ஆட்சியை வீழ்த்துவதற்கு நெதன்யாகு இட்ட உத்தரவு

ஆந்திரப் பிரதேசக் கரை

இந்தப் புயல் நாளை (28) அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது, புயலின் அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீற்றர் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 150 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடல் அலைகளின் உயரம் 6 முதல் 9 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாளைய பாடசாலை செயற்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளைய பாடசாலை செயற்பாடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் : அமைச்சர் நலிந்த எச்சரிக்கை

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் : அமைச்சர் நலிந்த எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021