இறப்பர் செய்கைக்கான உர மூட்டையின் விலை குறைப்பு : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Mahinda Amaraweera Sri Lanka Economy of Sri Lanka
By Raghav Aug 28, 2024 06:32 AM GMT
Report

இறப்பர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் உர மூட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

அதன்படி 50 கிலோகிராம் உர மூட்டையின் விலையை 9,500 ரூபாயிலிருந்து 5,500 ரூபாவாக குறைக்க அரச உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேராவுக்கு (Jagat Perera) ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

போர்க்குற்றவாளிகளை எமது அரசாங்கத்தில் தண்டிக்க விட மாட்டோம் : ஆணித்தரமாக கூறும் ஜனாதிபதி வேட்பாளர்

இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம்

இதேவேளை இலங்கையில் பல வருடங்களாக இறப்பர் செய்கைக்கு உரம் இடப்படவில்லை என இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறப்பர் செய்கைக்கான உர மூட்டையின் விலை குறைப்பு : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Reduction In Price Of Fertilizer Package

இதன்படி, வருடாந்த மரப்பலகை விளைச்சல் 100,000 மெட்ரிக் தொன்னிலிருந்து 65,000 மெட்ரிக் தொன்னாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இறப்பர் பயிர்ச்செய்கைக்கான உர மானியத்தை இந்த வாரத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரி குறைப்பு குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

வரி குறைப்பு குறித்து ரணில் வெளியிட்டுள்ள தகவல்

ரணில் முன்னிலையில் மகிந்தவை புகழ்ந்த பெண் எம்.பி; பின்னர் ஏற்பட்ட நிலைமை

ரணில் முன்னிலையில் மகிந்தவை புகழ்ந்த பெண் எம்.பி; பின்னர் ஏற்பட்ட நிலைமை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025