பாரம்பரிய சுவையை வழங்கும் றீ(ச்)ஷாவின் சுவையருவி உணவகம்(காணொளி)
Kilinochchi
Sri Lankan Peoples
By Dilakshan
சுவையருவி எனும் புதிய சைவ உணவகம் ஒன்று கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகமானது, தழிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனினால் நேற்று (23.12.2023) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சைவ உணவகம் றீ(ச்)ஷாவிற்கு வருகை தரும் அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அங்கு நூற்றுகணக்கானோர் அமர்ந்திருந்து உணவு உண்ணுவதற்கும் தாரளமான இடவசதி காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி