“சாவிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” ஏக்கத்துடன் காத்திருக்கும் ஏதிலிகள்
refugees
life
save
By Vanan
சாவிலிருந்து தம்மைக் காப்பாற்றுங்கள் என ஈழத்தில் இருந்து பல காரணங்களுக்காக வெளியேறிய ஏதிலிகள் குரல் எழுப்பியுள்ளனர்.
எமது ஊடகத்தின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு தினமும் ஏங்கிக் கொண்டிருக்கும் ஈழத்து ஏதிலிகள், அவர்களுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலந்துகொள்கின்றனர்.
தமிழகம், மலேசியா, தாய்லாந்து, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா என பல பகுதிகளிலும் பரந்து வாழும் இவர்கள் இன்றும் பல சொல்லணா துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இன்றைய செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் அவர்கள் தமது ரணங்களை பதிவுசெய்துள்ளனர்.