புனர்வாழ்வு நிலைய கைதிகள் சிறைக்கு மாற்றப்படுவர் : விஜயதாச ராஜபக்க்ஷ தகவல்
Child Rehabilitation Center
Dr Wijeyadasa Rajapakshe
Prison
By Kathirpriya
புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள கைதிகள் தொடர்ந்தும் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அந்த நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தினுள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவொன்று பிரவேசித்துள்ளமையால் அங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படும் குழப்ப நிலை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை சீர்குலைக்க அந்த கடத்தல்காரர்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளிற்கு இன்றைய மாலை நேர செய்திகளுடன் இணைந்து கொள்க .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்