உயிரிழந்தவரின் சடலத்தால் ஏற்பட்ட குழப்ப நிலை - வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
Death
Sri Lanka
Corona Virus
Kurunagala
By Vasanth
குருநாகல் வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த நபரின் PCR பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்று காலை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன் பின்னர் சடலத்தை தகனம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி