பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு...

Sri Lankan Tamils Sri Lanka Final War Tamil diaspora
By Independent Writer Sep 21, 2026 11:59 PM GMT
Report

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படும், போர்ச்சூழல் காரணமாக முன்னதாக மாவீரர்களாக அடையாளப்படுத்தப்படாத மேலும் 20 பேருக்கான வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.

அத்துடன், அவர்களுக்கான நடுகல் விதைப்பும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் மாவீரர் நினைவாலயத்தில் நடைபெற்றது.

தமிழீழ மாவீரர் பணிமனையினால் உறுதி செய்யப்பட்ட 20 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வினை, மாவீரர் பணிமனை ஐக்கிய இராச்சியத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

மாவீரர்களின் திருவுருவப்படங்கள்

இதன்படி பண்ணிசை வாத்தியம் முழங்க மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மற்றும் அந்த மாவீரர்களுக்குரிய தேசியக் கொடிப் பேழைகள் உறவுகளால் மாவீரர் மண்டபத்தை நோக்கி மிகவும் உணர்வு பூர்வமாகத் தாங்கிவரப்பட்டது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு... | Heroic Tribute Event For The Fallen Maveerar

மண்டபத்தின் முன்றலின் ஆரம்ப நிகழ்விடத்தில், பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. கொடிப் பாடல் முடிவில், தமிழீழத் தாயகமே தலைவணங்கும் வீரவணக்க அடையாளமாக தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து இருபது மாவீரர்கடைய திருவுருவப் படங்களும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரதான மேடையின் படத்தாங்கிகளில் வரிசையாக வைக்கப்பட்டது.

தொடர்ந்து பொது மாவீரருக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த வீரவணக்க நிகழ்வில்...

01 வீரவேங்கை மாவீரர் இன்பவதி, 02 கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் தமிழ்மாறன், 03 கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் யசோதா, 04 வீரவேங்கை மாவீரர் இன்பதூயோன், 05. வீரவேங்கை மாவீரர் நிலவரசன், 06. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் அனுசியாதேவி, 07. வீரவேங்கை மாவீரர் தமிழேந்தி, 08. வீரவேங்கை மாவீரர் சுடரொளி, 09. வீரவேங்கை மாவீரர் செந்தளிர், 10. வீரவேங்கை மாவீரர் குயிலினி, 11. வீரவேங்கை மாவீரர் அறிவு, 12. வீரவேங்கை மாவீரர் புரட்சிகரன், 13. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் வரதன், 14. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் நிலா, 15. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் நாதினி, 16. வீரவேங்கை மாவீரர் சின்னக்கண்ணன், 17. வீரவேங்கை மாவீரர் ஈழத்தென்றல், 18. வீரவேங்கை மாவீரர் மேகலா, 19. வீரவேங்கை மாவீரர் ஜெரி/பாண்டியன், 20. வீரவேங்கை மாவீரர் நரசிம்மன் ஆகிய 20 மாவீரர்கள் அடையாளப் படுத்தப்பட்டிருந்தார்கள்.

[CQRX1NS ]

வீரம் செறிந்த போராட்ட வரலாறு

இவர்களின் ஆரம்பகால வாழ்க்கையையும், வீரம் செறிந்த போராட்ட வரலாற்றையும், தியாகத்தின் உச்சமாக அமைந்த வீரச்சாவின் இறுதிக்கணத்தையும் உறவுகளும், போராளிகளும் வாசித்தளிக்க, ஒவ்வொரு வரலாற்றுச்சுவடுகளின் முடிவிலும் குறிப்பிட்ட மாவீரரின் உரித்துடையோர்கள் ஈகைச் சுடரேற்றி, மலர் மாலை அணிவித்தனர்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு... | Heroic Tribute Event For The Fallen Maveerar

இவ்வாறு 20 மாவீரர்களின் நிகழ்வினை தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட பல நூற்றுக்கணக்கான உறவுகள், சக போராளிகள் என அனைவரும் மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றினர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்