வெளிநாடு ஒன்றுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு
pcr
srilankan
dubai
traveling
By Sumithiran
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணிக்கும் இலங்கையர்கள் கட்டாயமான Rapid PCR நெகட்டிவ் பரிசோதனை அறிக்கையைப் பெற வேண்டிய அவசியமில்லை.
இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பயண ஆலோசனையை நேற்று, பெப்ரவரி 22, 2022 முதல் திருத்தியமைத்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருத்தப்பட்ட பயண ஆலோசனையின் விபரங்கள் பின்வருமாறு:


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்