பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியான மகிழ்ச்சி செய்தி
people
relief package
Bandula Gunawardana
essential item
By Vanan
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardana) தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்