காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் : கம்மன்பில வலியுறுத்து!

Ranil Wickremesinghe Uthaya Gammanpila
By Beulah Nov 17, 2023 02:34 AM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரமல்ல தெற்கு மாகாணத்திலும் பலர் காணாமல் போயுள்ளார்கள் என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிந்துக் கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் உரையாற்றுகையில்,

கம்பஹாவின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

கம்பஹாவின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

பொறுப்புப்கூறல்

“பொருளாதார நெருக்கடிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் : கம்மன்பில வலியுறுத்து! | Relief Provided Missing Persons North East South

இவ்வாறான நிலையில் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார பாதிப்பு தொடர்பில் நாங்கள் அமைச்சரவையில் பல முறை குறிப்பிட்டோம். இதற்கு தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் உள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சாட்சியமாக உள்ளார்கள்.

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் ஏற்பட போகும் நெருக்கடிகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்சவிடம் நான் பலமுறை எடுத்துரைத்தேன். எமது ஆலோசனைகளுக்கு அவர் செவிசாய்த்த போது அப்போதைய நிதியமைச்சர் அதற்கு தடையாக செயற்பட்டார்.

அமைச்சரவையில் பேசி பயணில்லாத காரணத்தால் உண்மையை நாங்கள் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தோம்.அதன் பிரதிபலனாக அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டோம்.

அமைச்சரவையில் நாங்கள் குறிப்பிட்ட எதிர்வு கூறல்கள் நடைமுறையில் சாத்தியமானதை தொடர்ந்து மக்கள் போராட்டம் தோற்றம் பெற்றது, ஆட்சியாளர்கள் பதவி விலகினார்கள்.நெருக்கடிகளை சாதகமாக கொண்டு ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்தார்.

வரவு - செலவு திட்டம்

தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கற்பனை உலகை வரையறுத்ததாக காணப்படுகிறது.

காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் : கம்மன்பில வலியுறுத்து! | Relief Provided Missing Persons North East South

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளன. அரச வருமானத்தையும் தேசிய உற்பத்திகளையும் மேம்படுத்த எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

போலியான வாக்குறுதிகள் மாத்திரம் மிதமிஞ்சியுள்ளன. காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரது உறவுகளுக்கு நட்டஈடு அல்லது இழப்பீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

பொருளாதார பாதிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தெற்கு மாகாணத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.

காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் : கம்மன்பில வலியுறுத்து! | Relief Provided Missing Persons North East South

ஏனெனில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்களினால் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயுள்ளார்கள்.

ஆகவே தென்னிலங்கையிலும் காணாமல் போனோரது உறவுகள் இன்றும் உள்ளார்கள் என்பதை அதிபர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார பாதிப்பை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருப்பதை போன்று தொழிற்சங்கங்களும் அறியாமல் இருப்பது கவலைக்குரியது.

தற்போதைய நிலையில் 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது.

இவர்களின் கோரிக்கைக்கு அமைய நாணயம் அச்சிட்டு சம்பளம் அதிகரித்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே அரச வருமானத்தை அதிகரிக்கவும், வரி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.” என்றார்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் : லண்டன் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் விடுத்துள்ள அறிவித்தல்!

தமிழீழ தேசிய மாவீரர் நாள் : லண்டன் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் விடுத்துள்ள அறிவித்தல்!

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026