செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல்

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Sri Lanka Air Force
By Raghav Aug 14, 2025 09:11 AM GMT
Report

 முல்லைத்தீவு (Mullaitivu) - செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14.08.2025) அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19ஆவது ஆண்டு நினைவுத்தினம் இன்றாகும். 

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 19வது நினைவேந்தல்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 19வது நினைவேந்தல்

படுகொலை

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல் | Remembrance Students Killed Insencholai Mullaitivu

இந் நிகழ்வில் உயிரிழந்த பிள்ளைகளின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபைஉறுப்பினர் சி.குகநேசன், முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜுவராசா, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டத்தில் ஏற்ப்ட்ட வீபரிதம்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டத்தில் ஏற்ப்ட்ட வீபரிதம்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

செஞ்சோலை படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.

செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல் | Remembrance Students Killed Insencholai Mullaitivu

செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல் | Remembrance Students Killed Insencholai Mullaitivu

செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல் | Remembrance Students Killed Insencholai Mullaitivu

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022