பாகிஸ்தானில் கொடூர கொலை - இலங்கையரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட உதவித்தொகை
murder
pakistan
check
Priyantha Kumara
By Jaso
பாகிஸ்தானில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தவேளை கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின்(Priyantha Kumara) மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இன்று 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை கையளித்துள்ளது.
இந்நிகழ்வில் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva), இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார(Rohana Pushpakumara), பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க(Mahinda Hathurusinghe) மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி