சீனி மற்றும் அரிசி தொடர்பில் பசில் ராஜபக்ஸ எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
sri lanka
people
suger
By Shalini
இதுவரை சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்கவும், அரிசியை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று(02) மாலை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, நாளை முதல் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலையை 135 ரூபா முதல் 140 ரூபாவரை விற்பனை செய்யவும், 150 ரூபா சில்லறை விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.