ஹரி ஆனந்தசங்கரியின் பதவியைப்பறிக்க திரைமறைவில் நிகழ்த்தப்படும் சதி!
                                    
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Canada
                
                        
        
            
                
                By Dharu
            
            
                
                
            
        
    கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கு எதிரக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகள் அவரது பதவியை பறித்து ஈழத்தமிழர் என்ற வன்மத்தை வெளிப்படுத்தும் நோக்கிலானதாகும் என சில தமிழர் தரப்புகள் விமர்சித்துள்ளன.
இந்த நிலையில் இந்த காழ்ப்புணர்வை கொட்டித்தீர்ப்பது எதற்காக உண்மையில் அப்படி ஒரு அவர்கள் பேசும் குற்றத்தை ஹரி ஆனந்தசங்கரி புரிந்தாரா? என்றும் கேள்வி எழுப்புகின்றன.
இந்த குற்றத்தை சுமத்தியிருக்கும் கனேடிய ஊடகத்தின் கடந்த கால வரலாறு என்ன?
இதில் இலங்கை புலனாய்வாளர்களின் கூட்டுப்பங்கு எப்படியானது, ஒரு ஈழத்தமிழன் என்ற ஒரு காரணத்திற்கீகவே பழிவாங்கும் படத்துள் பல மில்லியன்களை கொட்டியிறைத்து நடைபெறும் அந்த சதிவலையின் சதுரங்க விளையாட்டை ஆழமாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் இன்றைய அதிர்வு...
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்