ரத்து செய்யப்படவுள்ள வரிச்சட்டம்: அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

Ranjith De Zoysa Sri Lanka Cabinet Income Tax Department Value Added Tax​ (VAT)
By Dilakshan Mar 31, 2024 11:14 PM GMT
Report

கடந்த 2020-2021ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு ஏறக்குறைய 16 பில்லியன் ரூபாய்களை நட்டப்படுத்திய, சீனி வரி ஊழலுக்கு மையமாக இருந்த 17 வருடகால வரிச்சட்டத்தை ரத்துசெய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி விசேட சரக்கு வரி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சுங்க வரி, வற் வரி, துறைமுகம், விமான நிலைய மேம்பாட்டு வரி உட்பட குறிப்பிட்ட இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளுக்குப் பயன்படுத்தப்படும் பல கட்டணங்களுக்குப் பதிலாக இந்த சரக்கு வரி 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேவாலயமொன்றில் கத்திகளுடன் ஒருவர் கைது

தேவாலயமொன்றில் கத்திகளுடன் ஒருவர் கைது


பொருட்களின் விலை

இதன்படி உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் பருப்பு போன்ற பெரிய அளவிலான இறக்குமதி பொருட்களுக்கு, உள்நாட்டில் விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்காக அப்போதைய நிதி அமைச்சகச் செயலர் பி.பி. ஜயசுந்தர இந்த வரியை அறிமுகப்படுத்தினார்.

ரத்து செய்யப்படவுள்ள வரிச்சட்டம்: அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் | Repeal The Tax Act From Jan Cabinet Decision

இதன்மூலம் குறித்த வரி உயர்த்தப்படும்போது அல்லது குறைக்கப்படும்போது, உள்நாட்டு விலைகளை மாற்றியமைக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தது.

உதாரணமாக, உருளைக்கிழங்கு, வெங்காயம் அல்லது பிற விவசாயப் பொருட்கள் உள்நாட்டில் போதுமானளவு கையிருப்பில் இருக்கும்போது, அந்த பொருட்களுக்கான இறக்குமதியின் மீதான சரக்கு வரி, இறக்குமதியைத் தடுக்கும் வகையில் உயர்த்தப்படுகிறது.

அதேநேரம் உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருக்கும் போது, வரியைக் குறைத்தால், உள்நாட்டில் அவை குறைந்த விலையில் விநியோகிக்கப்படது.

அரசுக்கு நட்டம்

இந்தநிலையில் ஆரம்பத்தில் இந்த சரக்கு வரியானது, பயன்படுத்தப்பட்டாலும், அது பிற்காலத்தில் விலைக் கட்டுப்பாட்டுக் கருவியாக மாறியது.

ரத்து செய்யப்படவுள்ள வரிச்சட்டம்: அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் | Repeal The Tax Act From Jan Cabinet Decision

வெங்காயம், பருப்பு, சீனி போன்றவற்றிலிருந்து சீஸ், கிவி பழம் உலர்ந்த மங்குஸ்தான் பொருட்கள் வரை இதன் பட்டியல் நீண்டது. இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தால் இது பிரச்சினைக்குரிய வரியாக கருதப்பட்டது.

மேலும், 2020 ஒக்டோபர் மற்றும் 2021 பெப்ரவரிக்கு இடையில் வழக்கத்தை விட 1,222 சதவீதம் கூடுதல் சீனியை இறக்குமதி செய்துள்ளது.

எனினும், நுகர்வோருக்கு நன்மை எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரம் வரியை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவால் 15.951 பில்லியன் ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டது” என்றார்.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024