வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது : வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

Ranjith Siyambalapitiya Sri Lanka Imran Khan Economy of Sri Lanka
By Shalini Balachandran May 10, 2024 12:00 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in பொருளாதாரம்
Report

உடனடி வாகன இறக்குமதி தொடர்பான பொய்யான வதந்திகளை கண்டிக்கும் அதேவேளை  இலகுரக வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும் நடப்பு வருடத்திலோ அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ இறக்குமதி செய்யப்படாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்(VIASL) தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த தீர்மானமானது நேற்று(09) நிதி இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் பிரசாத் பிரியங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் யுத்தத்தை ஹமாஸ் பாடமாக கொள்ளவேண்டும்: சர்வதேச ஊடகம் அறிவுரை

தமிழீழ விடுதலைப்புலிகளின் யுத்தத்தை ஹமாஸ் பாடமாக கொள்ளவேண்டும்: சர்வதேச ஊடகம் அறிவுரை

மின்சார வாகன இறக்குமதி

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "வாகன இறக்குமதிக்கு குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது ஆகும் இருப்பினும் இறக்குமதியை மீண்டும் தொடங்கும் போது பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் முதன்மையாக சுற்றுலா நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும். முதல் தொகுதியாக இருக்கும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படும்.

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது : வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு | Report Issued By Automobile Importers Association

இந்நிலையில் அதிகபட்ச இறக்குமதி நேரம் ஒரு மாதமாகுவதுடன் முதன்மையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை மையமாகக் கொண்டது.

கனடாவில் கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் சடலம்: கணவர் மாயம்

கனடாவில் கண்டெடுக்கப்பட்ட இந்திய பெண்ணின் சடலம்: கணவர் மாயம்


வாகன இறக்குமதி கட்டுப்பாடு

இருப்பினும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் அவற்றில் சேர்க்கப்படும் அத்தோடு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை (18%) குறைப்பது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடினோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது : வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு | Report Issued By Automobile Importers Association

 எனினும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அறிக்கை கிடைத்தவுடன் நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை

ஐபிஎல் வரலாற்றில் கோலி படைத்த சாதனை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024