வடக்கு கிழக்கு ஆயர் பேரவையின் அறிக்கையால் பெரும் கவலை -வெளியானது அறிக்கை (அறிக்கை இணைப்பு)
report
bishops
p2p
north east
By Sumithiran
வடக்கு கிழக்கு ஆயர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள போரினால் இறந்தோர் தொடர்பான தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கும் அதிருப்தியையும் கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு கிழக்கு ஆயர்களுடன் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,