நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை
IMF
srilankan crisis
IMF Report
Submitted
Parliamnt
By Kanna
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான உறுப்புரை அறிக்கை இன்றைய நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் குறித்த அறிக்கையினை முன்வைத்தார் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையினை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி, குறித்த கோரிக்கைக்கு ஆளும் கட்சி இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அறிக்கை முன்வைக்கப்பட்டது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி