விடுதலைப் புலிகளுடன் மோதியவர்களே குழப்புகின்றனர்! அம்பலப்படுத்திய சாணக்கியன்
batticaloa
tamil national alliance
shanakkiyan
By Sumithiran
ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கையை பற்றி ஒரு அறிக்கை வாசிக்கப்படும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை என்பது ஒரு இனத்தினுடைய அல்லது அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து எதுவும் சொல்ல மாட்டாது.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.
ஐ.பி.சி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த செவ்வியில் இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில் வருமாறு,