உலக சுகாதார ஸ்தாபன அதிகாரியிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த வேண்டுகோள்!

Corona WHO Samagi Jana Balawegaya Sajith Premadasa Olivia Niverus
By Chanakyan May 08, 2021 11:17 AM GMT
Report

இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி வைத்தியர் ஒலிவியா நிவேரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு - எதுல்கோட்டையில்அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் உலகம் முகம் கொடுக்கும் பாரிய சவாலான இந்த வைரஸ் பரவல் மற்றும் அதனால் சர்வதேச ரீதியாக எதிர் நோக்கும் சவால்கள் குறித்து இரு தரப்பினரும் நீண்ட நோரம் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இந்தப் பேரழிவு ஏற்பட்டதால் இலங்கைக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒலிவியா நெவேரஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகவும் சவாலான காலம் முன்னால் இருப்பதாகக் கூறிய ஒலிவியா நெவெராஸ், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் உயிர்களைக் காப்பாற்றவும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் இலங்கைக்கு எந்த வகையிலும் உதவ தயாராக உள்ளன எனத் தெரிவித்துள்ளார். 

உலக சுகாதார ஸ்தாபன அதிகாரியிடம் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த வேண்டுகோள்! | Request To Official Of The Who


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025