பாடசாலைகளை மீளவும் திறக்க கோரிக்கை
Ministry of Education
Sri Lanka Fuel Crisis
By Jaso
கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பியுங்கள்

சிறுவர்களின் கல்வி தொடர்பில் சிந்தித்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுயநலமாக சிந்திக்கும் தலைவர்கள்
எதிர்கால சந்ததியினர் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நாட்டின் தலைவர்கள் சுயநலமாக சிந்தித்தமையே இந்த நிலை ஏற்பட பிரதான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தினை சீரழித்து தற்போதைய சிறுவர்களின் கல்வியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்