மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள் தீவிரம்

Spain World Migrants
By Laksi Apr 12, 2024 07:49 PM GMT
Report

ஸ்பெயினின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் மிதந்து வந்த படகிலிருந்து 4 பெண்களின்  சடலங்கள் காணப்பட்டதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த படகை நேற்றையதினம் (12) காலையில் கார்டஜினா துறைமுகத்திற்கு மீட்புக்குழுவினர் மீட்டு கொண்டு வந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி: இருவர் பலி

பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி: இருவர் பலி

இறப்புக்கான காரணம்

படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.

மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள் தீவிரம் | Rescue Of 4 Womens Dead From Boat In Spain

அவர்கள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அங்கிருந்து புலம்பெயர்ந்து ஸ்பெயினில் குடியேறுவதற்காக படகில் வந்தபோது இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த படகில் வேறு யாரும் இல்லை. புறப்படும்போது வேறு யாரேனும் அவர்களுடன் வந்தார்களா? என்ற விவரமும் தெரியவில்லை.

முப்படையினரை குற்றம் சாட்டும் பௌத்த தேரர்!

முப்படையினரை குற்றம் சாட்டும் பௌத்த தேரர்!

ஆபத்தான கடற்பயணம்

மேற்கு ஆபிரிக்காவில் வறுமை, உள்நாட்டு சண்டை, மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை போன்ற காரணங்களால் அங்கிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், படகு மூலம் ஸ்பெயினுக்கு வர முயற்சிக்கின்றனர். 

மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள் தீவிரம் | Rescue Of 4 Womens Dead From Boat In Spain

இவ்வாறான ஆபத்தான கடற்பயணத்தில் பல்லாயிரம் பேர் இறந்துள்ளனர். 

இந்த ஆண்டில் மார்ச் 31-ம் திகதி வரை 15,351 புலம்பெயர்ந்தோர் படகு மூலம் ஸ்பெயினுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வந்தவர்களைவிட 4,000 அதிகம் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கேனரி தீவு பாதையில் வந்துள்ளனர். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய சந்தேக நபர்கள் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய சந்தேக நபர்கள் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023