நாடளாவிய ரீதியிலுள்ள குழந்தைகளின் போசாக்கு : எடுக்கப்படவுள்ள தீர்மானம்

Sri Lanka Ministry of Health Sri Lanka Public Health Inspector
By Shalini Balachandran May 24, 2024 08:55 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தைகளின் போஷாக்கு அளவுகள் தொடர்பாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த கணக்கெடுப்பானது ஜூன் மாதத்தில் வரும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை ஒட்டி நடத்தப்படவுள்ளது.

இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஆறு முதல் 18 வயது வரையிலான சிறுவர்களின் ஊட்டச்சத்து அளவு தனித்தனியாக அளவிடப்படவுள்ளது.

யாழ் பல்கலைக்கழக கட்டட திறப்பு விழாவை எதிர்த்து கல்விசாரா ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக கட்டட திறப்பு விழாவை எதிர்த்து கல்விசாரா ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சுகாதார பணியகம் 

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென  குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள குழந்தைகளின் போசாக்கு : எடுக்கப்படவுள்ள தீர்மானம் | Research To Be Carried Out On Children In Srilanka

அத்தோடு, கடந்த ஆண்டு இதேபோன்று நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இதன்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசேட போஷாக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார பரிவர்த்தனை சட்டமூலத்தை சவால்களுக்கு உட்படுத்தியுள்ள அனுர தரப்பு

பொருளாதார பரிவர்த்தனை சட்டமூலத்தை சவால்களுக்கு உட்படுத்தியுள்ள அனுர தரப்பு

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத் தழிழச்சி

விடுதலைப்புலிகளின் ஆட்சியில் உறுதிப்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பு: சர்வதேச அரங்கில் எடுத்துரைத்த ஈழத் தழிழச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025