ட்ரம்பிற்கு சென்ற இராஜினாமா கடிதம்
letterdrum
went
unitedkingdom
By Vasanth
அமெரிக்க கல்விச் செயலாளர் பெட்ஸி டிவோஸ், நேற்று தனது பதவி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டெனால்ட் டரம்பிற்கு சமர்ப்பித்துள்ளதுடன், அவர் இன்று பதவி விலகுவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க மக்களின் சார்பாக உங்கள் நிர்வாகத்தின் பல சாதனைகளை நாங்கள் முன்னிலைப்படுத்தி கொண்டாட வேண்டும் என்றும் அவர் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கேபிடல் ஹில்லில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கண்டித்த முதல் அமைச்சரவை செயலாளர்களில் ஒருவரான பெட்ஸி டிவோஸ் ஆவார்.
அத்துடன், வன்முறை எதிர்ப்பாளர்கள் ஏற்படுத்திய குழப்பத்தை நாங்கள் சுத்தம் செய்ய எஞ்சியுள்ளோம் என்றும் பெட்ஸி டிவோஸ் கூறினார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி