இராணுவத்திடம் பொறுப்பு: முழுநாட்டையும் பாதுகாக்க புதிய வியூகம் (காணொளி)
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டு இருக்க கூடிய வன்முறை அரசியல் நெருக்கடி நீடிக்குமானால் நிர்வாக அதிகாரம் தற்காலிகமாக சில காலத்துக்கு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் காணப்படுவதாக பல்வேறு அரசியல் தலைவர்களும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றார்கள்.
இடைக்கால அரசாங்கங்கள் தொடர்பான முறையான வேலைத்திட்டங்கள் இன்றி மகிந்த ராஜபக்ச பதவி விலகியதன் காரணமாவே நாட்டில் வன்முறை வெடித்துள்ளது.
இந்த நிலை நீடிக்குமானால் இராணுவத்திடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்