நெருக்கடிக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் - தயாசிறி ஜயசேகர

Dayasiri Jayasekara crisis responsible hanged
By Vanan Jan 04, 2022 12:24 AM GMT
Report

எரிவாயு நெருக்கடிக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவவில் நடந்த நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

“இரசாயன உரப் பாவனையால் சிறுநீரக நோய் ஏற்படுவதாக கூறும் வைத்தியர்கள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் இரசாயனத்தை பயன்படுத்தும் பொன்னிச் சம்பாவை உட்கொள்வதால் இந்நாட்டு மக்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

" நான் இன்னும் எங்கும் கூச்சலிடவில்லை, மக்களுடன் இருப்பதால் இன்னும் கூச்சல் போடும் நிலைக்கு தள்ளப்படவில்லை. மக்களை நேசித்து, பணிவாக இருந்தால், யாரும் கூக்குரலிட மாட்டார்கள். அரசாங்கம் செய்த பல தவறுகள் உள்ளன.

உரப் பிரச்சினை, நல்ல விடயமொன்றை செய்யப் போய் தலைகீழாக முடிந்துள்ளன. இந்த வருடமும் இந்தியாவில் இருந்து எடுத்து வரும் பொன்னி அரசியை தான் சாப்பிட நேரிடும்.

எனவே இரசாயன உரங்கள் சிறுநீரகத்தை பாதிக்கிறது என்பது அப்பட்டமான பொய். நான் மிகவும் நேர்மையாக சொல்கிறேன். அப்படி ஏதும் இல்லை.

எங்களுக்கு தண்ணீர் பிரச்சினை உள்ளது. காலையில் வயல்களுக்குச் சென்றால் மாலை வரை தண்ணீர் குடிக்காமல் காய்ந்து கிடக்கின்றனர். இது சிறுநீரகத்தை பாதிக்கிறது. நாம் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் அதிகளவு கல்சியம் உள்ளது. அதுவும் சிறுநீரகத்தையும் பாதிக்கிறது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019