ஊடக அடையாள அட்டை விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Journalists In Sri Lanka
By Sathangani Feb 21, 2026 05:24 AM GMT
Report

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இதுவரை காலமும் முறைசாரா முறையில் வழங்கப்பட்டு வந்த "ஊடக அடையாள அட்டைகளை" இனிவரும் காலங்களில் மிகவும் விதிகளுக்கு உட்பட்டு, முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார (Harsha Bandara) இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் சுமார் 8,100 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் எனினும் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கையை 5,000 வரை குறைக்க முடியும்.

ஆறாம் வகுப்பு ஆங்கில பாட சர்ச்சை! உடனடியாக கைது செய்யுங்கள்

ஆறாம் வகுப்பு ஆங்கில பாட சர்ச்சை! உடனடியாக கைது செய்யுங்கள்

 ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட புலமைப்பரிசில்

இந்த ஆண்டு (2026), 877 பிரதேச ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 4,700 ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே புதிய அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஊடக அடையாள அட்டை விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு | Restrictions On The Distribution Of Media Id Cards

ஏனைய அரசு நிறுவனங்களின் ஊடகப் பிரிவினரையும் சேர்த்தால் இது 5,000 ஐ எட்டும். அடையாள அட்டைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது தகுதியானவர்களைப் புறக்கணிப்பதல்ல, மாறாகத் தகுதியற்றவர்களுக்குச் சென்றடைவதைத் தடுப்பதற்கே.

அரச மற்றும் தனியார் ஊடகவியலாளர்களுக்குப் பாகுபாடின்றி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட புலமைப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை காலமும் தகவல் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மட்டுமே வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்று வந்த நிலையை மாற்றி, இனிவரும் காலங்களில் ஊடகவியலாளர்களுக்கும் அந்த வாய்ப்புகள் முறைப்படி பகிர்ந்தளிக்கப்படும்“ என அவர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள்

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி