போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை : வெளியான வர்த்தமானி

Sri Lankan Peoples New Gazette Water Ministry of Consumer Affairs Authority
By Sathangani Apr 03, 2025 11:29 AM GMT
Report

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த விலை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 500 மில்லி லீற்றர் தொடக்கம் 999 மில்லி லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 70 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சிறைக்கே சென்ற தேசபந்து! நீதிமன்றத்தின் உத்தரவு

மீண்டும் சிறைக்கே சென்ற தேசபந்து! நீதிமன்றத்தின் உத்தரவு

நிர்ணயிக்கப்பட்ட விலை

அத்துடன் 1 லீற்றர் தொடக்கம் 1.499 லீற்றர் வரையான குடிநீர் போத்தல் 100 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான சில்லறை விலை : வெளியான வர்த்தமானி | Retail Price Of Bottled Drinking Water Gazette

மேலும் 1.5 லீற்றர் தொடக்கம் 1.999 லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 130 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 லீற்றர் தொடக்கம் 2.499 லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 160 ரூபா எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 5 லீற்றர் தொடக்கம் 6.999 லீற்றர் வரையான குடிநீர் போத்தலின் விலை 350 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் : மோடியிடம் பகிரங்க கோரிக்கை!

சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் : மோடியிடம் பகிரங்க கோரிக்கை!

அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி

அறிவிக்கப்பட்டது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024