ஓய்வு பெற்ற இராணுவ வீரர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை
death
shot
retired-army
By Jaso
காலி - ஹீனடிகல, பொல்துவ பகுதியில் இன்றையதினம் 46 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலியானவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிசிர குமார(Sisira Kumara) என்பவராவார்.
அவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது.
உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பணத்தில் ஈடு பிடித்த நிலத்தை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி சூடு நடந்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.