ரிசாத் பதியுதீன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நடந்தது என்ன?
arrest
facebook
cid
richadbadiudeen
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் CID யினால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் எந்தவொரு குற்றச்சாட்டுமின்றி, ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவரான தன்னை கைது செய்வதற்காக, இன்று அதிகாலை 2.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் எனது வீட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனையும் சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளனர். சபாநாயகருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியபோது அதற்கு எவ்வித பதிலும் CIDயினரால் வழங்கப்படவில்லை.
இது ஒரு சமூகத்தின் அடக்கு நிலை" என குறிப்பிட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்