72 மணிநேர விசாரணை வளையத்துள் ரிஷாத் மற்றும் சகோதரர்?
arrest
investigation
richadbadiudeen
By Sumithiran
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 72 மணித்தியாலங்களுக்கு தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்